மகா சிவராத்திரி கலை நிகழ்ச்சி
சென்னை கொத்தவால் சாவடியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கோவிலில் இந்தாண்டு மார்ச் மாதம் நடந்த மகா சிவராத்திரி விழாவில், நாட்டியர்ப்பணா ஆர்ட்ஸ் அகாடமி பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியில் நிகழ்ச்சி முடிந்ததும், மாணவியர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட்டது.